அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ், மொகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி சமீபத்தில் இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டிக்கு, இந்த நான்கு பேருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்தியா – அவுஸ்ரேலியா … Continue reading அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!